ஆட்டோ மீது வேன் மோதி விபத்து: தந்தை, மகள் பரிதாப பலி

ஆட்டோ மீது கொரியர் வேன் மோதி விபத்து: தந்தை, மகள் பலியான சோகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோ மீது கொரியர் வேன் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News