கால்பந்தின் பரபரப்பு.. இதயத்தை குதூகளிக்க வைக்கும் தருணங்கள்.. ஒவ்வொரு கோல் அடிக்கும்போதும் எழும் ஆரவாரம்.. ஒவ்வொரு கிக்கிற்கும் உற்சாகத்துடன் துள்ளும் ரசிகர்கள்... இவை அனைத்தும் மீண்டும் உலகம் முழுவதையும் ஆட்கொள்ள இருக்கிறது. ஏனெனில் தொடங்கியது FIFA உலகக் கோப்பை 2026. FIFA உலகக் கோப்பை 2026 மிக பிரமாண்டமாக தொடங்கியது. இந்தத் தொடரில் முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடைபெறவுள்ளன. முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த உலகக் கோப்பை போட்டிகளை ZEE நேரலையில் ஒளிபரப்புகிறது. முதல் முறையாக மூன்று நாடுகள் இணைந்து உலகக் கோப்பையை நடத்துகின்றன. முதல் முறையாக 48 அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளன. இதற்கு முன்பு 32 அணிகள் மட்டுமே பங்கேற்றன. மேலும் இந்த