இரண்டு காட்டு யானைகள் சண்டை போடும் வீடியோ

வால்பாறை டாடா டி எஸ்டேட் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சண்டை போடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது,யானைகள் நடமாட்டம் உள்ளதால் எஸ்டேட் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News