City
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், சனிக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி மீன்களை வாங்கப் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் விற்பனை சூடுபிடித்தது.