City
பழனி வரதமா நதி அணை முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளதால், சண்முக நதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.