City
கொடைக்கானலில் கேரள மாநில சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால், தனியார் உணவு விடுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், பழைய உணவு பொருட்களை அழித்தும், அபராதம் விதிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.