காட்டு யானைகள் முகாம்... பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஓசூர் அருகே 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News