பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையின்போது, உயர் ரத்த அழுத்தம் காரணமாக, சத்யா பன்னீர்செல்வம் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

Recommended Videos