சீனாவுடன் பேச்சுவார்த்தை: வங்கதேச ராணுவத்தின் முன்னாள் தலைவர் சர்ச்சைக் கருத்து
பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் பட்சத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க வேண்டும் என்றும், வங்கதேசம், பாகிஸ்தான் இணைந்த ஒரு ராணுவக் கூட்டணிக்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வங்கதேச ராணுவத்தின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார்.
)