City
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடியை விஜய் முதன்முறையாக சந்திக்க உள்ளார். இந்த நிகழ்வு, தேசிய அரசியல் அரங்கில் புதிய அரசியல் சமன்பாடுகளுக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.