ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தொழிலதிபர் கடத்தப்பட்டது ஏன் என்ற பரபரப்பு பின்னணி வெளியாகியுள்ளது.

Recommended Videos