டக் அவுட் 'மேக்ஸ்வெல்' - இப்படி ஒரு சாதனையா?

பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளன் மேக்ஸ்வெல் நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆனது மூலம் ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News