தங்கம் விலை ரூ.1.25 லட்சத்தை தொடும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தங்கம் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில், 2026ல் ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை எட்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Recommended Videos