கவரிங் நகைகளை கொடுத்து மோசடி - மர்ம பெண்ணுக்கு வலை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, நகைக்கடைக்கு சென்ற புர்கா அணிந்த இளம்பெண் ஒருவர், நூதன மோசடியில் ஈடுபட்டுபட்டு ஏழரை சவரன் தங்க நகைகளை வாங்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Jan 30, 2024, 09:24 PM IST

Video ThumbnailPlay icon

Trending News