தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயருமா? சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.64,080க்கு விற்பனை ஆகி உள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News