தங்கம் விலை சரிவு: இல்லத்தரிசிகளுக்கு குட் நியூஸ் - சென்னை நிலவரம் இதோ

சென்னையில் கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,020க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.107க்கு விற்பனை ஆகிறது.

Video ThumbnailPlay icon

Trending News