ஆட்சியர் முன்பு மகளுடன் அமர்ந்து தர்ணா: மூதாட்டியால் பரபரப்பு

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டியால் பரபரப்பு நிலவியது.

Video ThumbnailPlay icon

Trending News