‘‘வக்ஃப் மசோதாவால் மகிழ்ச்சி’’: டாக்டர் ராஜா

வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி என டாக்டர் ராஜா பேட்டி அளித்துள்ளார். ‘எங்களை போன்றவர்களுக்கு இது மிகப்பெரிய சந்தோஷத்தை அளிக்கின்றது என'அவர் நெகிழ்ந்து பேசியுள்ளார். தனது கிராமத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளை பற்றியும் அவர் பகிர்ந்துள்ளார்.

வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைக் கேள்விப்படும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று திருச்செந்துறை ஜீயபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜா தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News