வெள்ளத்தில் மிதக்கும் சென்னை!! கடல் போல் தேங்கிய மழைநீர்..

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலின் தாக்கமாக, பல மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதில், சென்னையில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த வீடியோ ஜிஎஸ்டி சாலையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

Trending News