ஓசூரை பதற வைத்த சம்பவம்.. கணவனை அடித்தே கொன்ற மனைவி

ஒசூர் அருகே மனைவியின் சகோதரனை கணவர் கத்தியால் குத்திய நிலையில் ஆத்திரமடைந்த மனைவி தன் கணவரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம் இந்த தொகுப்பில்

Video ThumbnailPlay icon

Trending News