குழந்தை திருமணம்; தப்பிய சிறுமியை தூக்கிச் சென்ற உறவினர்!

ஒசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு குழந்தைத் திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின் செயல் சமூக வலைதளங்களில் பரவி, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணியை தற்போது பார்க்கலாம்...

Video ThumbnailPlay icon

Trending News