இந்திய அணியில் நீங்கள் விளையாட என்னென்ன செய்ய வேண்டும்? A to Z சொல்லும் கிரிக்கெட் பயிற்சியாளர்

CRICKET | கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் திறன்வாய்ந்த வீரராக இருந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என கனவை சுமக்கும் இளைஞரா நீங்கள்... அப்படி என்றால் உங்களுக்கான காணொலி தான் இது... கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேற என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என கிரிக்கெட் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் விரிவாக பேசியதை இங்கு காணலாம்.

Video ThumbnailPlay icon

Trending News