பாகிஸ்தான் மக்களுக்கு முக்கிய உத்தரவு

இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது எந்த நேரத்திலும் போர் தொடுக்கும் அபாயம் உருவாகியுள்ளதால் எல்லைப் பகுதியில் உள்ள மக்கள், அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை சேமித்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News