காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2வது முறையாக நிகிதா மற்றும் அவரது தாயார் ஆஜரான நிலையில், அவர்களிடம் 6 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

Recommended Videos