வேகமெடுக்கும் இணைய சேவை - 10ஜி அறிமுகம்!

உலகின் முதல் 10ஜி இணைய சேவையை, சீனா அறிமுகம் செய்துள்ளது. இந்த வளர்ச்சி டிஜிட்டல் உள்கட்டமைப்பிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.