City
ஐபிஎல் 2025ன் வர்ணனையாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் இந்திய அணியின் வீரர் இர்ஃபான் பதான் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.