LSG vs CSK | கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், 4வது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் ஏப்.14 மோதல் - இந்த போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் லக்னோவை தோற்கடிக்க சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவை குறித்து கிரிக்கெட் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் தெரிவித்த கருத்துக்களை இங்கு காணலாம்
)