டிரீம் 11 விலகல் எதிரொலி; விளம்பரமில்லா சீருடையுடன் களமிறங்கும் வீரர்கள்!

டிரீம் 11 விலகல் எதிரொலியால், ஆசிய கோப்பை போட்டியில், ஸ்பான்சர் இல்லாத சீருடை அணிந்து இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது

Recommended Videos