நடிகர் மம்மூட்டி படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் பிரேக் எடுத்துள்ளார். இதற்கு காரணம் அவர் கேன்சரால் பாதிக்கப்பட்டது தான் என ஒரு தகவல் பரவியது. தற்போது மம்மூட்டியின் பிஆர்ஓ விளக்கம் அளித்துள்ளார். அவருக்கு என்ன தான் ஆச்சு என்பதை தெரிந்து கொள்ளலாம்.