விஜயால் மாறும் தமிழக அரசியலின் தேர்தல் களம்...TVK vs BJP மோதல்.. குழப்பத்தில் அதிமுக....
தமிழக வெற்றி கழகத்துக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் நேரடி மோதல்கள் தொடங்கியுள்ளன. முதலில் திமுகவை மட்டும் கடமையாக விமர்சித்து வந்த விஜய் இப்போது பாஜகவையும் அட்டாக் செய்ய தொடங்கியுள்ளார். இதற்குப் பின்னால் உள்ள அரசியல் கணக்கு பற்றி பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
)