City
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும், அப்போதுதான் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க முடியும் என்ற செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.