பனி படர்ந்த மலையில் ITBP வீரர்களின் யோகா பயிற்சி - வைரல் வீடியோ

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உத்தரகாண்டின் பனி மூடிய இமயமலைப் பகுதியில் 15,000 அடி உயரத்தில் இந்தோ-திபெத்திய எல்லைப்படை வீரர்கள் (ஐடிபிபி) பலர் யோகாசனம் பயிற்சி மேற்கொண்டனர்.

Recommended Videos