நான் திருந்தி வாழ்கிறேன் - கோவைக்கு போய் 13 வருஷம் ஆச்சு!

கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதால் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப்பிடிக்க போலீசார் உத்தரவிட்டதாக தகவல் பரவிய நிலையில், இதுகுறித்து வரிச்சூர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News