காஷ்மீரில் நடந்தது என்ன ? தீவிரவாதிகள் தாக்குதலும் பின்னணியும் இதோ..!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நேற்று துப்பாக்கி சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் படு காயம் அடைந்தனர்.

Video ThumbnailPlay icon

Trending News