எதிர்ப்புகளை எதிர்கொண்ட மோகன்லால்; இந்தி பிரபலம் ஆதரவு: சர்ச்சை தீர்ந்ததா?

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால், தனது நண்பரும், சக நடிகருமான மம்முட்டி நலம்பெற வேண்டி சபரிமலை கோயிலில் 'உஷா பூஜை' நடத்தினார். இந்நிலையில், இந்தப் பூஜைக்கான ரசீது சமூக வலைதளங்களில் வெளியாகி, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் மோகன்லாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.

Recommended Videos