City
நெல்லை மாவட்டம் சீலாத்திகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பம் கொடுப்பதற்காக வந்த 81 வயது மூதாட்டிக்கு ஓடிச்சென்று உதவிய காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.