கலைஞரின் கனவு இல்லத் திட்டம்; பயனாளிகளிடம் கையூட்டு பெற்றால் நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் பயனாளிகளிடம் யாராவது கையூட்டு பெற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News