விக்ரம் வெற்றியில் பெரும்பங்கு இவர்களே: கொண்டாடி நெகிழ்ந்த கமல்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. பாடல்கள், சண்டைக்காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை கவரும் வண்ணம் இருந்தன.

விக்ரம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் குறித்தும், அதில் பெரும்பங்கு வகித்தவர்கள் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்து கொண்டார்.

Video ThumbnailPlay icon

Trending News