City
காஞ்சிபுரம் மாவட்டம் வளையக்கரணை ஊராட்சி உமையாள்பரணச்சேரி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.