இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று தொடர்ந்து பா.ஜ.க பல இடங்களில் பதிவு செய்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் இந்தியை நாடு முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.