காரைக்கால் பகுதியில் உடன் படிக்கும் மாணவியின் அம்மா, பொறாமை காரணமாக குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து, மாணவனை கொன்ற வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நடுங்க வைக்கும் சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

Recommended Videos