City
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகா எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.