கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலேயே மும்மொழிக் கொள்கை இல்லை: ப.சிதம்பரம்

தமிழ்நாட்டில் மத்திய அரசின் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலேயே மும்மொழிக் கொள்கை இல்லை என்றும், எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாடு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News