கோவையில் நவராத்திரி பண்டிகையையொட்டி ,கோவை புதூர் மழலையர் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலு பொம்மைகள் போல் வேடமிட்டு வந்து கவனம் ஈர்த்தனர்.

Recommended Videos