கிளாம்பாக்கம் ஆகாய நடைபாதைக்கு விடிவுகாலம்..! அப்டேட் என்ன.?

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை 79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நிலையில், மார்ச் மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News