கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது சென்னையின் புறநகர் வளர்ச்சியில் புது மைல்கலாக பார்க்கப்படுகிறது. இந்த கிளாம்பாக்கம் மெட்ரோ எந்தெந்த பகுதிகளை இணைக்க உள்ளது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்

Recommended Videos