சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், மாரீசன். இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தை, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றனர்.

Recommended Videos