போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை - டிச. 2இல் முத்தரப்பு பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து சென்னையில் வரும் நவ. 2ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவாரத்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.