City
சங்கரன்கோவில் அருகே, கோவில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்து அடிப்பட்ட புறாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பெண் போலீஸாரின் செயலுக்கு பக்தர்களும், சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.