பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தனால் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு!
பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தனால் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு!
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் வெளிநடப்பு செய்த சம்பவம் கவனம் பெற்று வருகிறது. அதோடு முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை நகலை அவர் கிழித்து எறிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.